மொறு மொறுப்பான மரவள்ளிக்கிழங்கு தோசை செய்வது எப்படி?

Loading… தினமும் தோசை கேட்பவர்களுக்கு ஒரே தோசை செய்து கொடுக்காமல் வித்தியாசமாக மரவள்ளிகிழங்கு தோசை செய்து கொடுக்கலாம். இந்த கிழங்கில் மா சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருக்கின்றதனால் . இது காலையில் பசியை கட்டுபடுத்தி சிறந்த செரிமானத்தை உண்டுபண்ணும் . அவ்வாறான மரவள்ளிகிழங்கு தோசை செய்வது எப்படி என்பதனை பார்க்கலாம். தேவையான பொருட்கள் உழுந்தம் பருப்பு – கால்கோப்பை இட்லி அரிசி – 2 கப்கோப்ப பச்சரிசி – கால் கோப்பை மரவள்ளிக்கிழங்கு (தோல் நீக்கி துண்டுகளாக … Continue reading மொறு மொறுப்பான மரவள்ளிக்கிழங்கு தோசை செய்வது எப்படி?